தமிழ் வயிறு கலங்கு யின் அர்த்தம்

வயிறு கலங்கு

வினைச்சொல்கலங்க, கலங்கி

  • 1

    கடும் பீதி ஏற்படுதல்; கலக்கமடைதல்.

    ‘பெட்டியில் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாயைக் காணவில்லை என்றதும் அவனுக்கு வயிறு கலங்கியது’
    ‘தன் மகனைத் தேடித்தான் காவல்துறையினர் வந்திருக்கின்றனர் என்று தெரிந்ததும் அவள் வயிறு கலங்கியது’