தமிழ் வீரவிளையாட்டு யின் அர்த்தம்

வீரவிளையாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    உடல் வலிமையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பயிற்சி பெறும் சிலம்பம், மல்யுத்தம், ஜல்லிக் கட்டு போன்ற கலைகளைக் குறிக்கும் பொதுப்பெயர்.