தமிழ் வரவேற்பு அறை யின் அர்த்தம்

வரவேற்பு அறை

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு, அலுவலகம் முதலியவற்றில் நுழைவாயிலை அடுத்து அமைந்திருக்கும்) விருந்தினர் அமர்வதற்கான அறை.

    ‘அந்த வீட்டின் வரவேற்பு அறை மிகவும் எளிமையாக இருந்தது’
    ‘அமைச்சரின் அலுவலகத்தில் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தேன்’