தமிழ் வராந்தா யின் அர்த்தம்

வராந்தா

பெயர்ச்சொல்

  • 1

    உள் அறைகளுக்கு வெளிப்புறமாகக் கட்டடத்தில் கூரையோடு அமைந்திருக்கும் நடை வழி.

    ‘மாணவர்கள் வகுப்புகளுக்குள் செல்லாமல் வராந்தாவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்’