தமிழ் வரிக்குதிரை யின் அர்த்தம்

வரிக்குதிரை

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் கறுப்பு, வெள்ளைப் பட்டைகளை உடைய குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த (ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரவலாகக் காணப்படும்) விலங்கு.