தமிழ் வரிந்துகட்டிக்கொண்டு யின் அர்த்தம்

வரிந்துகட்டிக்கொண்டு

வினையடை

  • 1

    (தகராறு, போட்டி போன்றவற்றை எதிர்கொள்வதற்காக அல்லது ஒரு செயலைச் செய்வதற்காக) தீவிரத் தன்மையோடு; தயாராக.

    ‘என்ன சொல்லிவிட்டேன் என்று இப்போது இப்படி வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறாய்?’
    ‘தேர்தலுக்குக் கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன’