தமிழ் வரிவிளம்பரம் யின் அர்த்தம்

வரிவிளம்பரம்

பெயர்ச்சொல்

  • 1

    பத்திரிகைகளில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வெளியாகும் குறைந்த அளவு வரிகளைக் கொண்ட சிறிய விளம்பரம்.