தமிழ் வரி விதிப்பு யின் அர்த்தம்

வரி விதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    வரி விதிக்கப்படும் முறை.

    ‘இப்போதுள்ள வரி விதிப்பு நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கிறது’