தமிழ் வருகைதரு பேராசிரியர் யின் அர்த்தம்

வருகைதரு பேராசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்ற நியமிக்கப்படும் பேராசிரியர்.