தமிழ் வருடு யின் அர்த்தம்

வருடு

வினைச்சொல்வருட, வருடி

  • 1

    (கையால்) மென்மையாகத் தடவுதல்.

    ‘தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் தலையை அன்போடு வருடினாள்’
    ‘அவருடைய விரல்கள் வீணையின் தந்தியை வருடின’
    உரு வழக்கு ‘காற்று என் உடலை வருடிச்சென்றது’