தமிழ் வருண ஜபம் யின் அர்த்தம்

வருண ஜபம்

பெயர்ச்சொல்

  • 1

    மழை வருவிக்கும் என்று நம்பிக்கையின் பேரில் வேத மந்திரம் ஓதிச் செய்யும் ஜபம்.