தமிழ் வரும் யின் அர்த்தம்

வரும்

பெயரடை

  • 1

    (காலத்தைக் குறிக்கையில்) இனி வரப்போகும்; தொடர்ந்து வரும்.

    ‘வரும் செவ்வாய் அன்று நாங்கள் ஊருக்குப் போகிறோம்’
    ‘இந்தப் புதிய பாடத் திட்டம் வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்படும்’
    ‘வரும் ஆண்டிலாவது நல்ல மழை பெய்யட்டும்’