தமிழ் வருவாய் கிராமம் யின் அர்த்தம்

வருவாய் கிராமம்

பெயர்ச்சொல்

  • 1

    வருவாய் நிர்வாகத்திற்காக ஒரு கிராமம் என்று தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள பிரிவு.