தமிழ் வரைமுறைப்படுத்து யின் அர்த்தம்

வரைமுறைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    வரன்முறைப்படுத்துதல்.

    ‘நகரில் விதிகளை மீறிக் கட்டியுள்ள கட்டடங்களை வரைமுறைப்படுத்த நகராட்சி புதிய திட்டம் வகுத்துள்ளது’