தமிழ் வரையாடு யின் அர்த்தம்

வரையாடு

பெயர்ச்சொல்

  • 1

    (மலையில் காணப்படும்) குறுகிய விறைப்பான காதுகளையும் பின்னோக்கி வளைந்த கொம்புகளையும் கொண்ட, உடல் முழுவதும் கரும்பழுப்பு நிறத்தையும் முதுகில் மங்கிய நிறத்தையும் கொண்ட ஒரு வகை ஆடு.

    ‘தமிழ்நாட்டில் நீலகிரி மலையில் வரையாடுகளைக் காணலாம்’