தமிழ் வர்ணனை யின் அர்த்தம்

வர்ணனை

பெயர்ச்சொல்

  • 1

    நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விவரிப்பு; இந்த விவரிப்பின் வெளிப்பாடாக அமைந்த பேச்சு அல்லது எழுத்து.

    ‘சிற்றலை ஒலிபரப்பில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் வானொலி வர்ணனையை நீங்கள் கேட்கலாம்’
    ‘இயல்பான இயற்கை வர்ணனையே இந்த நாவலின் சிறப்பு’