தமிழ் வல்ல யின் அர்த்தம்

வல்ல

பெயரடை

  • 1

    வலிமை, சக்தி முதலியவை உடைய அல்லது குறிப்பிடப்படுவதைச் செய்யக் கூடிய திறன் வாய்ந்த.

    ‘எல்லாம் வல்ல இறைவன்’
    ‘காய்ச்சலை உடனடியாகக் குறைக்க வல்ல மருந்து’
    ‘எந்தப் புயலையும் தாங்க வல்ல கட்டடம்’