தமிழ் வல்லடி யின் அர்த்தம்

வல்லடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பலவந்தம்.

    ‘ஜனநாயக அரசைக் கவிழ்த்துவிட்டு வல்லடியாக ஆட்சியைக் கைப்பற்றிய சர்வாதிகாரி’
    ‘இந்த வல்லடி விவகாரங்கள் நமக்கு ஒத்துவராது என்பதால் நான் சங்கத்திலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன்’