தமிழ் வல்லரசு யின் அர்த்தம்

வல்லரசு

பெயர்ச்சொல்

  • 1

    (பொருளாதாரத்தில் அல்லது ராணுவத்தில்) பலம் மிக்க நாடு.

    ‘ஆயுதக் குறைப்புச் செய்ய வல்லரசுகள் முன்வந்துள்ளன’
    ‘இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்பது வல்லுநர்களின் கருத்து’