தமிழ் வலியுறுத்து யின் அர்த்தம்

வலியுறுத்து

வினைச்சொல்வலியுறுத்த, வலியுறுத்தி

  • 1

    (ஒரு கருத்து, எண்ணம், கோரிக்கை முதலியவற்றை) அழுத்தம் தந்தோ மீண்டும்மீண்டும் சொல்லியோ கவனத்திற்கு உட்படுத்துதல்.

    ‘தன் கருத்தை வலியுறுத்த உதாரணங்கள் பல கூறினார்’
    ‘முதல் மூன்று பத்திகளும் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன’
    ‘ஆசிரியர் சங்கம் பத்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்திவருகிறது’