தமிழ் வலுச்சண்டை யின் அர்த்தம்

வலுச்சண்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேண்டுமென்றே போடும் சண்டை.

    ‘என்னோடு எதற்காக வலுச்சண்டைக்கு வருகிறாய்?’
    ‘நான் வலுச்சண்டைக்குப் போக மாட்டேன்’