தமிழ் வலுவில் யின் அர்த்தம்

வலுவில்

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வலிய.

  ‘நீ ஏன் வலுவில் போய்ப் பேசுகிறாய்?’
  ‘எந்தப் பிரச்சினை என்றாலும் அப்பா வலுவில் போய் இழுத்துப்போட்டுக்கொள்வார்’

 • 2

  பேச்சு வழக்கு வலுக்கட்டாயமாக.

  ‘வர மாட்டேன் என்று சொன்னவளை வலுவில் வீட்டுக்கு அழைத்துவந்தான்’