தமிழ் வலைப்பந்தாட்டம் யின் அர்த்தம்

வலைப்பந்தாட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பந்தைத் தரையில் தட்டித்தட்டி எடுத்துச் செல்லாமல், தூக்கி எறிந்தும் பிடித்தும் மட்டும் விளையாடும் பெண்கள் விளையாட்டு.