தமிழ் வலைவீசு யின் அர்த்தம்

வலைவீசு

வினைச்சொல்-வீச, -வீசி

  • 1

    (ஒருவர்) தப்பாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல்.

    ‘வங்கிக் கொள்ளையரைக் காவலர் வலைவீசித் தேடிவருகின்றனர்’
    ‘வலைவீசிப் பார்த்துப் பிடித்த வரனையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய்’