தமிழ் வல்லவன் யின் அர்த்தம்

வல்லவன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்வதில்) மிகுந்த திறமை உடையவன்.

    ‘அவன் பேச்சில் வல்லவன்’
    ‘அவர் துப்பாக்கி சுடுவதில் வல்லவர்’
    ‘வல்லவனுக்கு வல்லவன்’