தமிழ் வல்லாரை யின் அர்த்தம்

வல்லாரை

பெயர்ச்சொல்

  • 1

    (மூலிகையாகப் பயன்படும்) நீண்ட காம்புகளில் சிறிய வட்ட வடிவ இலைகளோடு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் ஒரு வகைச் செடி.

    ‘வல்லாரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பார்கள்’