தமிழ் வளப்பம் யின் அர்த்தம்

வளப்பம்

பெயர்ச்சொல்

 • 1

  வளம்; செழுமை.

  ‘ஒரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் வளப்பம் மிகுந்து காணப்பட்டது’
  ‘உலகத் தத்துவவாதிகளின் சிந்தனைகளைப் படித்து அவரது தத்துவ அறிவு வளப்பமுற்றது’

 • 2

  (உடல்) செழுமை; செழிப்பு.

  ‘வயதுக்கு மீறிய வளப்பம் அவன் உடலில் தெரிந்தது’