வளமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளமை1வளமை2

வளமை1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வளம்.

வளமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வளமை1வளமை2

வளமை2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வழக்கம்.

    ‘அவர் வளமையாக இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புவார்’
    ‘இந்தக் கோயிலில் வளமையாக இரவு ஒன்பது மணிக்குத்தான் அர்த்தசாம பூஜை நடக்கும்’