வளர்த்து -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வளர்த்து1வளர்த்து2

வளர்த்து1

வினைச்சொல்வளர்த்த, வளர்த்தி

 • 1

  (பேச்சு, கதை முதலியவற்றை) நீளச்செய்தல்; நீட்டிக்கொண்டுபோதல்.

  ‘பேச்சை ஏன் வளர்த்துகிறாய்?’
  ‘கதையை வளர்த்திக்கொண்டேபோகிறார்’

வளர்த்து -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வளர்த்து1வளர்த்து2

வளர்த்து2

வினைச்சொல்வளர்த்த, வளர்த்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு படுக்கவைத்தல்.

  ‘குழந்தையைத் தொட்டிலில் வளர்த்திவிட்டு வந்தேன்’
  ‘கொட்டிலில் கருகி விழுந்தவளை அயலட்டைச் சனங்கள் தூக்கி வாழை இலையில் வளர்த்திவைத்திருந்தார்கள்’