தமிழ் வளர்த்துவிடு யின் அர்த்தம்

வளர்த்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (ஒருவர் அல்லது ஒன்று) மேல்நிலையை அடையச் செய்தல்.

    ‘அரசியலைப் பொறுத்தவரை அவரை வளர்த்துவிட்டது நான்தான். இன்று எனக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறாரா?’
    ‘இளம் பாடகர்களை வளர்த்துவிட்டவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்’