தமிழ் வளர்பிறை யின் அர்த்தம்

வளர்பிறை

பெயர்ச்சொல்

  • 1

    (அமாவாசைக்கு மறு நாளிலிருந்து பௌர்ணமிவரை) நிலவு படிப்படியாக முழுமை பெறும் தோற்றம் அல்லது காலம்.

    ‘வளர்பிறைச் சந்திரன்’
    ‘நல்ல காரியத்தை வளர்பிறையில்தான் தொடங்க வேண்டும் என்பார்கள்’