தமிழ் வளவு யின் அர்த்தம்

வளவு

பெயர்ச்சொல்

  • 1

    வட்டார வழக்கு தெருவிலிருந்து உட்பக்கமாக அமைந்திருக்கும், ஒரே ஒரு வழியை மட்டும் உடைய பல வீடுகளின் தொகுதி.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீடு கட்டுவதற்கான) மனை.

    ‘இந்த வளவில் ஒரு பெரிய வீடு கட்டலாம்’