தமிழ் வளையல் யின் அர்த்தம்

வளையல்

பெயர்ச்சொல்

  • 1

    (உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும்) வளையம் போன்ற அணிகலன்.

    ‘தங்க வளையல்’
    ‘கண்ணாடி வளையல்’