தமிழ் வளைய வா யின் அர்த்தம்

வளைய வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (ஓர் இடத்தை அல்லது ஒருவரை) விடாமல் சுற்றி வருதல்.

    ‘வேலைக்குப் போகாமல் வீட்டை வளைய வந்துகொண்டிருந்தால் உருப்பட முடியுமா?’
    ‘ஆரம்பத்தில் எல்லோரும் புது மனைவியை வளைய வந்துகொண்டிருப்பார்கள்’