தமிழ் வழக்காடு மன்றம் யின் அர்த்தம்

வழக்காடு மன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்து ஒரு பிரிவினரும் எதிர்த்து மற்றொரு பிரிவினரும் நீதிமன்றத்தில் வழக்காடுவது போன்று நடத்தும் நிகழ்ச்சி.

    ‘‘நுழைவுத் தேர்வு தேவையா?’ என்பதே இன்றைய வழக்காடு மன்றத்துக்குத் தரப்பட்ட தலைப்பு’