தமிழ் வழிச்செலவு யின் அர்த்தம்

வழிச்செலவு

பெயர்ச்சொல்

  • 1

    பிரயாணத்தின்போது ஏற்படும் சிறு செலவு.

    ‘வழிச்செலவுக்கு வைத்துக்கொள் என்று சொல்லி அப்பா நூறு ரூபாய் கொடுத்தார்’