தமிழ் வழிநூல் யின் அர்த்தம்

வழிநூல்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட நூலில் சொல்லப்பட்டவற்றை ஏற்றுத் தேவையான மாற்றங்களைச் செய்து எழுதப்படும் நூல்.

    ‘மகாபாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட ‘பாஞ்சாலி சபதம்’ ஒரு வழிநூல் ஆகும்’