தமிழ் வழிபாடு யின் அர்த்தம்

வழிபாடு

பெயர்ச்சொல்

  • 1

    (இறைவனை) வணங்கும் செயல்; பிரார்த்தனை.

    ‘விளக்கு வழிபாட்டுப் பாடல்கள்’
    ‘இந்தக் கோயிலில் எல்லா மதத்தினரும் வழிபாடு நடத்தலாம்’