தமிழ் வழுக்குமரம் யின் அர்த்தம்

வழுக்குமரம்

பெயர்ச்சொல்

  • 1

    (உச்சியில் பரிசாக வைக்கப்பட்டிருக்கும் பொருளைக் கைப்பற்றுவதற்காகப் போட்டியிட்டு ஏறும்) எண்ணெய் தடவப்பட்ட வழுவழுப்பான பெரிய கம்பம்/மேற்குறிப்பிட்ட மரத்தில் ஏறும் போட்டி.