தமிழ் வாக்குவாதப்படு யின் அர்த்தம்

வாக்குவாதப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரோடு) வாக்குவாதம் செய்தல்.

    ‘ஏன் அவனுடன் வாக்குவாதப்பட்டாய்?’
    ‘ஏழெட்டு ஊர்ச்சனங்கள் அவனைச் சுற்றி நின்று வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தார்கள்’