தமிழ் வாகடம் யின் அர்த்தம்

வாகடம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் விலங்குகளுக்கான சிகிச்சைபற்றிச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட) மருத்துவ நூல்.

    ‘மாட்டு வாகடம்’