தமிழ் வாசல் படியை மிதி யின் அர்த்தம்

வாசல் படியை மிதி

வினைச்சொல்மிதிக்க, மிதித்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில்) (உறவை அல்லது நட்பை மதித்து ஒருவருடைய) வீட்டுக்குச் செல்லுதல்.

    ‘என்னைத் தூக்கியெறிந்து பேசியவன் வீட்டு வாசல் படியை மிதிக்க மாட்டேன்’
    ‘உனக்குக் கொஞ்சமாவது ரோஷம் இருந்தால் அவன் வீட்டு வாசல் படியை மிதிக்காதே’
    ‘எனக்கு மதிப்புக் கொடுக்காதவர்கள் என் வாசல் படியை மிதிக்கத் தேவையில்லை’