தமிழ் வாட்டசாட்டம் யின் அர்த்தம்

வாட்டசாட்டம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஆண்களைக் குறித்து வரும்போது) நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற பருமனும் கொண்ட தோற்றம்.

    ‘மாப்பிள்ளை பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகத்தான் இருக்கிறார்’
    ‘காவலரின் வாட்டசாட்டமான உடம்பு திருடனை நடுங்க வைத்தது’