தமிழ் வாடல் நோய் யின் அர்த்தம்

வாடல் நோய்

பெயர்ச்சொல்

  • 1

    இலைகளை வாடச் செய்து பயிருக்குப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சண வகை நோய்.