தமிழ் வாடி வீடு யின் அர்த்தம்

வாடி வீடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பயணிகள் தங்கிச் செல்வதற்கும் உள்ளூர்வாசிகள் உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்கும் பயன்படும்) ஓய்வு விடுதி.

    ‘இலங்கையில் வாடி வீடு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது’