தமிழ் வாதநாராயணம் யின் அர்த்தம்

வாதநாராயணம்

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவக் குணம் கொண்ட) மிகச் சிறிய இலைகளை உடைய ஒரு வகை மரம்.