வாது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாது1வாது2

வாது1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மரக்கிளை.

    ‘வாகை மர வாது இரண்டு வெட்டிக்கொண்டு வா’

வாது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாது1வாது2

வாது2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு விவாதம்.

    ‘சங்கரர் பலரையும் வாதில் வென்றதாகக் கூறப்படுகிறது’