தமிழ் வாந்தியெடு யின் அர்த்தம்

வாந்தியெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (ஜீரணமாகாத உணவுப் பொருள் முதலியவை) வயிற்றிலிருந்து வாய் வழியாக வெளியேறுதல்.

    ‘பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தை வாந்தியெடுத்துவிட்டது’
    ‘இரத்தஇரத்தமாக வாந்தியெடுத்தான்’