வானம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வானம்1வானம்2

வானம்1

பெயர்ச்சொல்

 • 1

  (மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை காணப்படும்) பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி.

  ‘வானம் இருண்டுவருகிறது’
  ‘நிலவு இல்லாத வானம்’

வானம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வானம்1வானம்2

வானம்2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு அஸ்திவாரத்திற்காகத் தோண்டப்படும் பள்ளம்.

  ‘கட்டடத்துக்கு வானம் தோண்டிக்கொண்டிருந்தார்கள்’