தமிழ் வானவில் யின் அர்த்தம்

வானவில்

பெயர்ச்சொல்

  • 1

    மழைத்துளிகளின் ஊடே ஊடுருவும் சூரிய ஒளி பிரதிபலிக்கப்பட்டு, ஏழு வண்ணத்தில்வில் போன்று வானத்தில் வளைவாகத் தோன்றும் காட்சி.

    ‘வானவில்லின் வர்ண ஜாலம் பார்க்க அற்புதமாக இருந்தது’